டாக்டர் படத்தின் 3வது பாடல் So Baby இன்று ரிலீஸ்.. ரசிகர்கள் ஆர்வம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார், ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்! இந்த படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments