நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயக்குமார். சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்! தொடர்ந்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்த வனிதா அதன் பிறகு பெரிதாக ஹீரோயின் ரோல் எதிவும் பண்ணவில்லை.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments