த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நதியா?

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத் : த்ரிஷ்யம் முதல் பாகம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மலையாளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இதர மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் தடபுடலாக நடந்து வருகிறது. குஷியாகும் அஜித்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments