மோகன் லால் இதயத்தை திருடிவிட்டார்.. சிறந்த நடிகர்களில் ஒருவர்.. திரிஷ்யம் 2வுக்கு ராதிகா பாராட்டு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரிஷ்யம் 2 படத்தை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார்,மோகன் லாலின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியானதுதிரிஷ்யம் திரைப்படம். இதில் மோகன் லால், மீனா, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments