நாம தான் பெஸ்ட் ஜோடி...சுந்தர்.சி உடன் 26 ஆண்டுகள்...காதல் நினைவுகளை பகிர்ந்த குஷ்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : எல்லோருக்கும் காதலர் தினம் பிப்ரவரி 14 என்றால், குஷ்பு - சுந்தர்.சி ஜோடிக்கு பிப்ரவரி 8 ம் தேதி. அன்ற தான் சுந்தர்.சி, தனது காதலை குஷ்புவிடம் தெரிவித்த நாள். சுந்தர்.சி தனது காதலை சொன்னதன் 26 வது ஆண்டை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 போட்டோக்களை குஷ்பு பதிவிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments