13+, 16+ அடல்ட் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.. ஒடிடி தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டப்பாடுகளை விதித்துள்ளது. சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விதிமுறைகளை வெளியிட்டனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments