நான் 10 வருஷமா லாக்டவுன்ல இருக்கேன்... வடிவேலு சொன்ன புதுப்பட தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலத்திலும், அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படும் காமெடியன்களில் வடிவேலுவும் ஒருவர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே பேசும்படியாக அமைந்தன. இதற்கு காரணம் இம்சை அரசன் 24 ம் புலிக்கேசி படத்தில் இருந்து வடிவேலு பாதியில் வெளியேறியது தான். இதனால் இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments