காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸ் ஜூலியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல் இவரது வீடியோவையும், புகைப்படத்தையும் நக்கலடித்து கலாய்த்து கொண்டு இருப்பவர்கள் கலாய்த்து கொண்டே தான் இருக்கின்றனர். தினம் தினம் அவர் வெளியிடும் புகைப்படங்களையும் சிறுசிறு வீடியோக்களையும் கலாய்ப்பதற்கு என்று ஒரு தனி கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. பலர் இவரை பாராட்டவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments