விஜய்யின் காவலன் விநியோக விவகாரம்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது பண மோசடி வழக்கு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பண மோசடியில் ஈடுபட்டதாக, இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபு நடித்த சார்லி சாப்ளின், சத்யராஜ் நடித்த கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஷக்தி சிதம்பரம். இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ரொமான்ஸ் தொடங்கியாச்சாம்.. அடுத்த ஸ்போர்ட்ஸ் படம்.. தீவிர கிரிக்கெட் பயிற்சியில் டாப்ஸி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments