பிக் பாஸ்க்கு பிறகு சூப்பர் ஜாக்பாட்.. சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. இயக்குநர் யாரு?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் சிங்கப்பெண் என்கிற அங்கீகாரம் கிடைத்த ரம்யா பாண்டியனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments