தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா.. தீயாய் பரவும் தகவல்.. ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியாவும் தர்ஷனும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இலங்கை தமிழர்களான இவர்கள் அண்ணன் தங்கைகளாக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தனர். தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார் தர்ஷன்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments