காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாலிவுட் நடிகரான வருண் தவான் நடாஷா திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் குவித்துள்ளார். ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ! இந்நிலையில் நடிகர் வருண் தவான் தனது குழந்தை பருவ தோழியான நடாஷாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments