ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஷிவானியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த ரேகாவுக்கு ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அதன் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது விஜய் டிவி. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments