தழைய தழைய பட்டுப் புடவையில் ஷிவானி நாராயணன்.. செம்ம க்யூட் என ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஷிவானி நாராயணன் தழைய தழைய பட்டுப்புடவை கட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பாலாஜியுடன் மட்டும் நெருக்கமாக இருந்தாலும், சக போட்டியாளர்கள் குறித்து தரக்குறைவாக எதுவும் பேசாமல் ரொம்பவே மரியாதையாக நடந்து கொண்டார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments