பத்து தல படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் தான் பத்து தல. இந்த படத்தை கிருஷ்ண குமார் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்! இந்த படத்தில் பிரபல இயக்குனரான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments