மோசமானவங்க.. இவங்கக்கூட சேராதீங்க.. ரசிகரின் கோரிக்கைக்கு அனிதா சம்பத் சொன்ன பதில பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அன்பு கேங்குடன் சேர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த ரசிகருக்கு அனிதா சம்பத் பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் பிக்பஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் பேசு பொருளாய்தான் உள்ளது. ஷூட்டிங்கில் மயங்கி விழுந்தார்.. பிரபல புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments