புது காதலருடன் கொண்டாடிய பர்த் டே ரொம்ப ஸ்பெஷலாமே.. ஸ்ருதிஹாசன் சொல்றதை பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்த வருட எனது பிறந்த நாள் ஸ்பெஷலானது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இதுதான் மயக்கும் பியூட்டியா? சேலையில் நடிகை பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் போட்டோஸ்! நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான இவருக்கு கடந்த 28 ஆம் தேதி, 35 வது பிறந்த நாள்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments