வரலாற்றுப் படம்.. ஜெயம் ரவி, சிம்புவைத் தொடர்ந்து.. பிரபல ஹீரோவுக்கு ஜோடியான நிதி அகர்வால்!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: தமிழில், பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்த நிதி அகர்வால், அடுத்து பிரபல ஹீரோ ஜோடியாக நடிக்கிறார். இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார்.இந்தப் படங்களில் பெரிய ஹிட்டாகவில்லை.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments