இந்தியில் ரீமேக் ஆகிறது இரும்புத்திரை.. பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகிறாரா, விஷால்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹீரோவாக நடித்து வரும் விஷால் இந்தி படத்தில் வில்லனாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷால் நடித்து வெளியாக இருக்கும் படம், சக்ரா. இதை ஆனந்தன் இயக்கி இருக்கிறார். கோர்த்துவிட்டேனா.. நெல்சனிடம் தளபதி 65 அப்டேட் கேட்டு விளையாடிய சிவகார்த்திகேயன்.. டிவிட்ட பாருங்க! இதில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்துள்ளனர். இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments