http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சிக்காக கேபியை தட்டி தூக்கியுள்ளது விஜய் டிவி. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்தவர் கேபிரியல்லா. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. அமேசான் பிரைமில் வெளியானது மாஸ்டர்.. டிரெண்டாகும் #MasterOnPrime இவர் விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT
News Ulagam
This blog is all about tamil song lyrics new tamil song Lyrics in Tamil
0 Comments