ஷூட்டிங்கில் மயங்கி விழுந்தார்.. பிரபல புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்.. படக்குழு அதிர்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: படப்பிடிப்பில் மயங்கி விழுந்து பிரபல புகைப்படக் கலைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு ஹீரோ, அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம், 'புஷ்பா'. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது ஆரி பிரதர்.. சாரி பிரதர்.. பிக் பாஸ் ஆரியிடம் அடுக்கடுக்கான கேள்வி.. என்ன சொன்னாரு தெரியுமா? மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments