நடிகை காஜல் அகர்வால் கணவர் பெரும் பணக்காரரா? ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த நிஷா அகர்வால்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: காஜல் அகர்வாலின் கணவர் பெரும் பணக்காரரா என்ற ரசிகரின் கேள்விக்கு அவர் சகோதரி நிஷா அகர்வால் பதில் அளித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால். மோசமானவங்க.. இவங்கக்கூட சேராதீங்க.. ரசிகரின் கோரிக்கைக்கு அனிதா சம்பத் சொன்ன பதில பாருங்க! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments