பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் சேர்ந்து எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்தது. 105 நாட்கள் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் 18 பேர் பங்கேற்றனர். சண்டைகளும் சர்ச்சைகளும் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் இதன் ஃபைனலிஸ்டுகளாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments