மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா?.. ரசிகர்கள் ஷாக்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் பொங்கலன்று வெளியானது மாஸ்டர் திரைப்படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். XB FilmCreators நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனமான Amazon Prime வாங்கியுள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments