ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை லாஸ்லியாவின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் செம்ம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டானார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments