பயோபிக் இல்லையாம்.. அரசியல் படத்தில் இந்திரா காந்தி ஆகிறார் நடிகை கங்கனா ரனாவத்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: அரசியல் வரலாற்று படத்தில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரானவத் நடிக்க இருக்கிறார். பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர், தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். யார் பார்த்த வேலைடா இது.. மாலையும் கழுத்துமாய் மணமக்கள் கோலத்தில் சோம்யா.. தீயாய் பரவும் போட்டோ! இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments