படப்பிடிப்பின்போது திடீர் நெஞ்சுவலி.. பிரபல முன்னாள் ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: படப்பிடிப்பின் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பிரபல முன்னாள் ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரபல முன்னாள் ஹீரோயின் ஆமனி. இவர், மீனாட்சி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இவர், புதிய காற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் முரளி ஹீரோவாக நடித்திருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments