சிங்கத்தோட கர்ஜனை கேட்க போற நாள்.. கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் லுக்கில் யஷ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய கேஜிஎஃப் சாப்டர் 2 படமும் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில், தற்போது அந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.   கருத்து வேறுபாடு.. காதல் கணவரை விவாகரத்து செய்கிறார் பிரபல நடிகை.. திரையுலகில் பரபரப்பு!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments