'என் பயம், வேதனைகள்..' சினிமாவில் 12 வருடம்.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்க அறிக்கை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்த வருடம் அனைவருக்கும் கடினமானதாக அமைந்துவிட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் ஹீரோவானவர், விஷ்ணு விஷால். இந்தப் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூரி, கிஷோர், சரண்யா மோகன் உட்பட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments