சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜூவல்லரி.. சந்தானம் மாதிரி இருக்கீங்க.. வனிதாவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வனிதா ஷேர் செய்துள்ள கிறிஸ்துமஸ் மேக்கப் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர். இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3வது திருமணம் செய்தார். தனது யூட்யூப் சேனலில் விஷ்வல் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments