மாஸ்டர் பொங்கல்.. இந்த தேதியில் தான் மாஸ்டர் ரிலீசாகிறது.. என்ன சான்றிதழ் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. காற்றில் பறக்கும் கோமாளி பட நடிகை... நடிப்பை விட டான்ஸ் தான் ரொம்ப பிடிக்குமோ! வரும் புத்தாண்டு தினத்தன்று

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments