மாஸ்டர் ரிலீசால் தனுஷ் ரசிகர்கள் படு குஷி…காரணம் என்ன தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டில் ஆலியா – ரன்பீர் நிச்சயதார்த்தமா? அதுக்குத்தான் அந்த இடத்துக்கு போனாங்களா.. உண்மை என்ன? இந்நிலையில் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments