இயக்குனராக மாறிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக மாறியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக, கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன் பிறகு அவர் நடிக்க இருப்பதாக ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.   திடீர் உடல் நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments