நயன்தாரா கையை பிடித்தபடி செம ரொமான்ஸ் லுக்கில் விக்னேஷ் சிவன்.. இது வேறே லெவலால்ல இருக்கு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளியிட்டுள்ள ரொமான்ஸ் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். அணையில் மூழ்கி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட பிரபல நடிகரின் கடைசி போட்டோஸ்.. இணையத்தில் வைரல்! 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments