அனிதா தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்.. யாரெல்லாம் போனாங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் அனிதாவின் அப்பா மறைவுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பலமுறை ஆட்டியூட் காட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். ரியோவின் மனைவியை புகழ்ந்த சீனியர் நடிகை.. அதுக்குமட்டும் வாயே திறக்கல.. விளாசும் நெட்டிசன்ஸ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments