சசிகுமாரின் \"பகைவனுக்கு அருள்வாய்\".. பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகரும் இயக்குனருமான எம் சசிகுமார் இப்பொழுது பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்து வரும் சசிகுமார் அதை தொடர்ந்து, ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். Shakeela Review.. எப்படியிருக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments