”கெட் வெல் சூன் சூர்யா “ தனது ‘தளபதி’யை மறக்காத மம்மூட்டி.. ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்து!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என மலையாள திரையுலகின் மெகாஸ்டார் மம்மூட்டி வாழ்த்தி உள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பில் சில ஊழியர்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். பாலிவுட்டில் மிரட்டுவாரா விஜய்? இந்தியில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் டைட்டில் இதுதான்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments