ஆரம்பித்தது ஃபிரீஸ் டாஸ்க்.. எதுக்கு வந்த? என்ன பண்ற? லாஸ்லியா அப்பா போல் ஷிவானியை வெளுத்த அம்மா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியிருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முழுதாய் 3 வாரங்கள் கூட இன்னும் இல்லாத நிலையில் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்க தீயாய் வேலை செய்து வருகின்றனர். ஹவுஸ்மேட்ஸை ஆட்டுக்கல்லில் மாவாட்ட விட்ட பிக்பாஸ்.. அதிலேயும் ஆரியுடன் மல்லுக்கு நின்ற பாலாஜி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments