பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி.. ஆச்சர்யத்தில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்.. எதிர்பார்க்காத என்ட்ரி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் எதிர்பார்க்காத என்ட்ரியாக ஜெயம் ரவி வந்து ரசிகர்களையும் ஹவுஸ்மேட்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் மாதம் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கியது. இன்னும் 3 வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments