இது சாதாரண நடிப்பு இல்லடா சாமி.. கேலக்ஸி லெவல் நடிப்பு.. ரம்யாவை கழுவி ஊற்றிய பிரபல நடிகர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹவுஸ்மேட்ஸ்களிடையே மாற்றி மாற்றி பேசிய ரம்யா பாண்டியனை பிரபல நடிகர் கழுவி ஊற்றியுள்ளார். கடந்த சீசன் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகர் சிவகுமார். கடந்த சீசனல் இவர் கணித்ததை போன்றே முகேன் டைட்டில் வின்னரானார். இந்நிலையில் இந்த சீசனையும் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் சிவகுமார் தொடர்ந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments