ரிலீஸ் ஆன ஒரே நாளில்.. இணையத்தில் கசிந்த 'ஷகிலா' படம்.. படக்குழு அதிர்ச்சி.. புகார் கொடுக்க முடிவு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கிறிஸ்துமஸ் அன்று வெளியான 'ஷகிலா' பயோபிக் படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கியவர் நடிகை ஷகிலா. இவர் படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின. சூரி நாயகனாக நடிக்கும் படம்.. வெற்றிமாறன் படத்தில் பாரதிராஜா திடீர் விலகல்.. இணைந்தார் பிரபல நடிகர்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments