என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார். 1 வயது பிரபாகரனின் துயர் நீக்க.. தாராளமாக உதவுங்கள்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments