குட்டி சினேகன்.. கட்டிப்புடி வைத்தியர்.. லீலைகள் ஆரம்பம்.. ரியோவை கண்டமேனிக்கு பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மனைவியை கட்டிப்பிடித்து கதறிய ரியோவை பங்கமாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அச்சச்சோ.. லீக்கானதா மாஸ்டர் படத்தின் கதை? குடிக்கு அடிமையான விஜய்.. வைரலாகும் 'குட்டி' ஸ்டோரி! தனது மனைவியை பார்த்ததும் ஓடிப்போய் அவரை கட்டியணைத்த கண்ணீர்விட்டு கதறி அழுகிறார் ரியோ. அதனை பார்த்த நெட்டிசன்கள், ரியோவை மரணமாய் கலாய்த்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments