'நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா..' ரஜினியின் அதிரடி முடிவு.. கார்த்திக் சுப்புராஜ் டச்சிங் ட்வீட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறியதை அடுத்து பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து #Rajinikanth என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்பார்த்ததுதான்.. இப்பவாச்சும் சொன்னாரே.. வருத்தம்தான்..ரஜினி அறிவிப்பு.. பிரபலங்கள் ரியாக்ஷன்ஸ்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments