கொரோனாவால் பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல சின்னத்திரை இயக்குனர் திடீர் மரணம்!

http://ifttt.com/images/no_image_card.pngகொல்கத்தா: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல சின்னத்திரை இயக்குனர் திடீரென உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் கொடூரமாக மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் காரணமாக உலக அளவில் பலர் உயிரிழந்தனர். அற்புதமான சக நடிகர்.. நடிகர் பிரபுவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை குஷ்பு!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments