பிரபாவ உடைக்க மாட்டேன்.. போகும் போதும் பிக் பாஸிடம் சண்டை பிடித்த அனிதா சம்பத்.. ஒருத்தர் அழலையே!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இரண்டாவது வாரத்திலேயே நடிகை ரேகா வெளியேறும் போது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அழுதனர். ஆனால், 84 நாட்கள் உடன் இருந்து விட்டு அனிதா போகும் போது ஒருத்தர் கூட அழவில்லை. அர்ச்சனா கடந்த வாரம் வெளியேறியதும் சோமசேகர் அப்படி அழுதார். ஆனால், தனது தோழி அனிதா வெளியேறிய நிலையில், ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. எல்லாத்துக்கும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments