மாரடைப்பு.. நடிகர் அருண் அலெக்ஸாண்டர் திடீர் மரணம்.. கைதி, பிகில், மாஸ்டர் படங்களில் நடித்தவர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சென்னையைச் சேர்ந்தவர் அருண் அலெக்ஸாண்டர். கடந்த சில வருடங்களாக டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவதார் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் முக்கிய கேரக்டர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments