புதுப்பேட்டை.. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழகத்தில் சில நாட்களாக திரையரங்குகள் இயங்க தொடங்கியுள்ளன. விதிகளுக்கு உட்பட்டு பெருவாரியான ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இயங்கி வருகிறது. லைட் ஆஃப் பண்ண பிறகும் அழுத ஷிவானி.. விடாமல் ஆறுதல் சொன்ன ரம்யா பாண்டியன்.. பக்கமே வராத பயில்வான்! இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் இரண்டு படங்கள் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments