ரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரஜினிகாந்த் அங்கிள் சீக்கிரம் குணமாகி நலமுடன் இருந்தாலே போதும், அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை என நடிகை வனிதா விஜயகுமார் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த டிசம்பர் 14ம் தேதி ஹைதராபாத் சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். கலைக்காக உயிர் போனால் போகட்டும்..பிரபல நடிகர் நளினிகாந்த் பேட்டி! படக்குழுவினருக்கு கொரோனா பரவிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments