விலகினார் ஆமிர்கான்.. விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணைந்த சூப்பர் ஹீரோ.. யாரு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் ஆமிர்கான் சமீபத்தில் விலகியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments